தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tuberculationn. எபுப் புடைப்புறுதல், கழலையாக்கம்,. வேர்த்திரளையாக்கம்.
Tubulara. குழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
Tulan. வௌ஢வரி மை, வௌ஢ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள், வௌ஢வரிடிக்கோலம், வௌ஢வரிக் கோலப் பாணி, வௌ஢ளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி.
ADVERTISEMENTS
Tumular, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
Tumulatev. கல்லறையில் அடக்கஞ் செய்.
Tumulose, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
ADVERTISEMENTS
Turning-lathen. சாணைப்பொறி.
Tutelagen. (சட்) பாதுகாப்புக்குட்பட்ட நிலை, பாதுகாப்புப் பொறுப்பு, பாதுகாப்புக்குட்பட்டபருவம், கல்வித்துறை இளம் பயிற்சிப் பருவம்.
Tutelar, tutelaryபாதுகாப்பாளராகப் பிணயாற்றுகிற. பாதுகாக்கிற, பாதுகாப்புக்குரிய.
ADVERTISEMENTS
Twaybladea. ஒரே சோடி இலைகளையுடைய பகட்டுமலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS