தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transatlantica. அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பாலுள்ள.
Translatablea. பெயர், மொழி பெயர், மொழிபெயர்ப்புப் பணியாற்று, மொழிபெயர்த்துப் பளயிலு, எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு, பெயர்த்துரை, மறு பெயர்ப்புச் செய், கருத்து வகையில் சொல்லாக மாற்று, சொல்லுருப்படுத்திக் கூறு, கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு, உள் எண்ணத்தைத் தௌதவாக விளக்கியுரை, கடும் காட்டு, உள் எண்ணததைத் தௌதவாக விளக்கியுரை, கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு, கருத்துபண்புக்கூறு,பாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து, சைகை-குறிப்பு-பண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி, துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய், உருமாற்று, புத்துருப்படுத்து, வடிவு மாற்று, பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து, வடிவு மாற்று, பழமையை மாற்றிப் புதிதாக்கு, நிலைமாற்று, பண்பு மாற்று, பண்பு மாற்று, தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு, பணிக்குப் பணி மாற்றுதல் செய், சமயத் தலைவரைப் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்று,. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய், உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல், பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய்,. இயந்திரத்தை எல்லா உறப்புக்களும் ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி, (இய) நிலைமாற்றமின்றிப் புடைபெயர்.
Translationn. மொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெயர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்திர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Translationala. மொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்டதிர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.
Translatorn. மொழிபெயர்ப்பாளர்.
Translatorya. மொழிபொயர்ப்பான, மொழிபெயர்ப்புக்குரிய.
ADVERTISEMENTS
Transplantv. எடுத்து நடு, பறித்து நடு, பெயர்த்து நடு, நாற்றெடுத்து நடு, மறு பயிராக்கு,.மறு நடவாக்கு, மறுநடவுக்கு ஏற்றதாயிரு, மறு குடியேற்று, வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய், அப்ற்றிப் புதிதமைவுறுத்து, (மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து, (மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து.
Transplant;ablea. மாற்றி நடத்தக்க, பெயர்த்து நடவு செய்யத்தக்க.
Transplantationn. மறு நடவு, மறுகுடியமைப்பு.
ADVERTISEMENTS
Transplantern. மறு நடவாளர், இடமாற்றி நடுபவர்.பெயர்த்துப் பொருத்துபவர், புதுக்குடியமைப்பு நிறுவுபவர்,செடியுரி, செடியை மூட்டு மண்ணுடன் கோரி எடுக்குங் கருவி, மரமூட்டுரி, மரத்தை மூட்டு மண் கட்டுடன் பெயர்த்தெடுப்பதற்குரிய இயந்திரக்கருவி.
ADVERTISEMENTS