தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tollable | a. சுங்கம் பிரிக்கத்தக்க, சுங்கவரிக்குட்பட்ட. | |
Tombola | n. யோகப் பரிசுச்சீட்டு, பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு. | |
Tonsillar | a. அடிநாச்சதை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Top-gallant | n. இரண்டாவது உச்சிப்பாய்மரம், இரண்டாவது உச்சப்பாய். | |
Top-lantern, n., | நடுப்பாய்மர உச்சிவிளக்கு. | |
Torula | n. மதுநுண்மம் போன்ற காளான் நுண்மவகை. | |
ADVERTISEMENTS
| ||
Touchlast | n. குழந்தைகளின் விளையாட்டு வகை. | |
Touch-plate | n. ஈயக்கலவை வேலையாளின் பணிப்பொறிப்புத் தடம். | |
Trabecula | n. (உள்) உறுப்பின் ஆதாரத் தசைமம்,. உறுப்பின் ஆதார நரம்புநாளம்., (தாவ) தண்டுபோன்ற புறவளர்ச்சி.இ | |
ADVERTISEMENTS
| ||
Trans-Appalachian | a. இத்தாலி நாட்டில் அபலேஷியன் மலைத்தொடர் கடந்த. |