தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trap-cellarn..ங்ட்ப்ச் ம்ன்';ச்ய்ந்ண்ப் ம்ர்ஹல்ப்ந்;.
Trap-ladder n.மோட்டுப்படியேணி.
Travolatorn. தானியங்கு பாதை, நடவாமலே ஆட்கள் கொண்டு சேர்க்கப்படும் அமைவு.
ADVERTISEMENTS
Tremolantn. இசைக்கருவியில் துடிப்பதிவூட்டும் அமைவு.
Triangulara. (வில) முக்ககோணத்தடம் உடைய, முக்கோண அடையாளங்களை உடைய, (வினை) முக்கோணவடிவம் உடையதாக்கு நில அளவையில் நிலப்பரப்பினை முக்கோணங்களாகப் பிரி, நில அளவைத் துறையில் முக்கோணங்களாக வகுத்தளவை செய்.
Triangulationn. முக்கோணவழி அளவீடு.
ADVERTISEMENTS
Tribulationn. கொடுந்துன்பம், இன்னல்.
Tricapsulara. (தாவ) மலர் வகையில் மூவிதையுறைகள் கொண்ட, (வில) முப்பொதியுறைகள் கொண்ட,.
Trilabiatea. (தாவ) மூவிதழுடைய, (வில) மூவிதழுறுப்புக்களையுடைய.
ADVERTISEMENTS
Trilateraln. முக்கோணம், (பெயரடை) (வடி) மூன்று பக்கங்களலான, மூன்று சிறைகள் சார்ந்த, முக்கூட்டான, நடவடிக்கைகள் வகையல் மூன்று கட்சிகளையுடைய.
ADVERTISEMENTS