தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tin-platen. வௌ஢ளீயம் பூசிய தகடு, (பெயரடை) வௌ஢ளீயம் பூசிய, (வினை) வௌ஢ளீயம் பூசு, கலாய் பூசு.
Tintinnabular, tintinnabularya. மணியொலி சார்ந்த.
Tintinnabulationn. பன்மணியொலி, கிளுகிளு ஓசை.
ADVERTISEMENTS
Titillatev. உல்ற் கூச்சமூட்டு, உவகையுணர்ச்சி தூண்டு, குறுமகிழ்வூட்டு.
Titillationn. உடற்கூச்சம், உவகையுணர்ச்சியூட்டுதல், சிறமகிழ்வுணர்ச்சி, சிறு மகிழ்வுத் தூண்டுதல்.
Titlarkn. சிறுபறவை வகை.
ADVERTISEMENTS
Titularn. பட்டமதிப்புப் பதவியாளர், பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர், பெயர்மதிப்பு மானியவாணர், கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர், காப்பாண்மை அருட்புனிதர், திருக்கோயில் பெயர்க் காரண மூலவர், திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி, (பெயரடை) பட்டஞ் சார்ந்த, வெறும்பட்டமேயான, பட்ட அளவேயான, பெயரளவேயான, கடப்பாடுகள் இல்லாத, பணிக் கட்டுப்பாடற்ற, பட்டடமரதிப்பளவேயான, பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட, திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்ப்பெயர் மூலகாரணமான.
Titularlyadv. பட்ட வழியுரிமையாய், வெறும் பட்ட மதிப்பாக.
Toadflaxn. ஆளிவிதைச் செடிவகை.
ADVERTISEMENTS
Toby-collarn. குச்சுநாய்க் கழுத்துப்பட்டை, குச்சநாய்க் கழுத்துமயிர் தொங்கற்பட்டைபோன்ற கழுத்தணி வகை.
ADVERTISEMENTS