தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tessellara. பல்வண்ணக் கட்ட அமைவுடைய.
Tessellateda. சொக்கட்டான்போற் பலவண்ணக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ள, (தாவ., வில.) மாறிமாறி ஒழுங்காக வரும் பலவண்ணளக் கட்டங்களைக்கொண்ட.
Tessellationn. பலவண்ணக் கட்ட அமைப்பு.
ADVERTISEMENTS
Test-glassn. (வேதி) ஆய்வு நீர்க்கலம், ஆய்வுக்குரிய நீர்மங்கொண்டுள்ள கண்ணாடிக்கலம்.
Testiculara. விதைபற்றிய.
Testiculatea. விதைபோன்ற, விதைகளையுடைய.
ADVERTISEMENTS
Tetrasyllabica. நாலசைச் சீருடைய.
Tetrasyllablen. நாலசைச்சொல்.
Thalamotomyn. மூளையறை யறுவை.
ADVERTISEMENTS
Thalamusn. உவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வௌதப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம்.
ADVERTISEMENTS