தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Talaria | n. pl. சிறகு மிதியடி. | |
Tallage | n. முற்கால வரிவிதிப்புமுறை, கரம், தீர்வை. | |
Tangent-balance | n. வௌளிக்கோல், அளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல். | |
ADVERTISEMENTS
| ||
Tarantella, tarantelle | n. இத்தாலியில் விரை சுழலாட்ட நடனம்., விரை சுழலாட்ட இசை, பெருஞ்சிலந்திக் கடிக்கு மாற்றெனக் கருதப்பட்ட விரை சுற்றாட்டம். | |
Tarantula | n. பெருஞ்சிலந்தி வகை. | |
Tarantular | a. பெருஞ்சிலந்தி வகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Tarlatan | n. மென்துகில் வகை. | |
Taxiplane | n. வாடகை விமானம். | |
Tea-plant | n. தேயிலைச் செடி. | |
ADVERTISEMENTS
| ||
Tear-gland | n. கண்ணீர்ச் சுரப்பி. |