தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Techcicolar | n. திரைப்படத் துறையில் வண்ண நிழற்பட முறை. | |
Technolater | n. துறைநுணுக்கப் புதுமையார்வலர். | |
Technolatry | n. துறைநுணுக்கப் புதுப்பொறியார்வம். | |
ADVERTISEMENTS
| ||
Tegular | a. ஓடு, சார்ந்த, ஓடு போன்ற, ஓடுபோல் அடுக்கப்பட்ட, ஓடு வேய்ந்த. | |
Tegularly | adv. ஓடுபோன்ற, ஒன்றன்மேலொன்று கவிந்த தன்மையாக. | |
Tegulated | a. ஒன்றன்மேல் ஒன்று சுவிந்தமைந்த, ஓடுபோல் ஒன்றன்மேலொன்று கவிந்தமைந்த தகடுகளாலான. | |
ADVERTISEMENTS
| ||
Telaesthesia | n. தொலைவுண்ணோக்கு உணர்வு, காணாத் தொலை நிகழ்ச்சிகளையும் புலன்கடந்த காட்சிகளையும் நேரே காணும் ஆற்றல். | |
Telaesthetic | a. தொலைவுண்ணோக்கு உணர்வு சார்ந்த. | |
Telamon | n. தூணில் ஆணுரு. | |
ADVERTISEMENTS
| ||
Telautogram | n. வரைவுருத் தந்திச் செய்தி. |