தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thalassocracyn. கடலாட்சி, கடலராதிக்கம்.
Thalassographer, n.`கடலாய்வுத் துறையினர்.
Thalassographica. கடலாய்வுத்துறை சார்ந்த.
ADVERTISEMENTS
Thalassographyn. கடலாய்வுத்துறை.
Theophilanthropica. அருளன்பிணைவுக் கோட்பாடு சார்ந்த.
Theophilanthropistn. அருளன் பிணைவுக் கோட்பாடாளர், இயலிறைமைக் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Theophilanthropyn. இயலிறைமைக் கோட்பாடு, மனிதனிடத்தும் கடவுவுளிடத்தும் அன்பு செலுத்துங் கோட்பாடு.
Thermoplastica. வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய.
Thermos,thermosflaskn. சேமச்செப்பு, காப்புக்குடுவை, நீர்மத்தின் வெப்ப-தட்பநிலை காக்கும் காற்றொழி வெற்றிடக் குடுவை.
ADVERTISEMENTS
Thread-lacen. பின்னல் நுலிழை.
ADVERTISEMENTS