தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Three-lane | n. மூவழிப் பாதை, (பெயரடை) முக்கவர் சந்தான. | |
Throstle-flame | n. நுற்புக்கதிர், பருத்திகம்பளம் முதலிய நுற்கும் பொறி. | |
Thunderclap | n. இடிமுழக்கம், இடி முழக்கமொத்த செய்தி, எதிர்பாராப் பயங்கர நிகழ்ச்சி, திடீர்ப்பேரிடர். | |
ADVERTISEMENTS
| ||
Thylacine | n. ஓநாய் வகை. | |
Thymus, thymus glandl | n. கழுத்துக் கணையச்சுரப்பி. | |
Tight-lace | a. அரையிறுக்கிய, (வினை) அரையிறுக்கு, அரைக்கசை. | |
ADVERTISEMENTS
| ||
Tight-lacing | n. இறுக்க ஆடையால் அரை ஒடுக்குதல். | |
Tillable | a. உழுது பயிரிடத்தக்க. | |
Tillage | n. உழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம். | |
ADVERTISEMENTS
| ||
Time-lag | n. காரண காரிய நிகழ்ச்சி இடையீடு, கால இடையீடு. |