தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telautographn. வரைவுருத் தந்திமுறை சார்ந்த.
Telegraph-plantn. தானதிர் தாவர வகை.
Tellablea. எடுத்துச் சொல்லத்தக்க, கூறக்கூடிய, கூறத்தக்க.
ADVERTISEMENTS
Templar n. (வர) திருநிலைக் காப்பு வீரர்ட, கிறித்தவரின் திருநாடான பாலஸ்தீன் செல்லும் புண்ணிய யாத்திரிகர்களின் பாதுகாப்பு நாடி கி.பி.111ஹீ-இல் அமைக்கப்பட்ட திருநிலைக் காப்பு வீ நிறுவனத்தின் உறுப்பினர், மதுவிலக்குக் கழக உறுப்பினர், அமெரிக்க நற்கொத்தர் சங்க உறுப்ப
Templar(2), templar-3 n. லண்டன் மாநகர முறைவர் கழகக் கட்டிடங்களில் இடம் பெற்றுவாழும் மாணவர்.
Templatesமுன் வடிவு
ADVERTISEMENTS
Terne, terne-platen. மட்டத்தகரம், ஈயம் மிகுதிகலந்த வௌ஢ளீயத்தாற் பூசப்பட்ட மட்டத்தகடு.
Terra sigillatan. பொரிமண், எளிதில் சுட்டுக் கெட்டியாக்கதக்க மண்வகை.
Terricolaen. நிலத்துள் வாழ் புழுவினம், மண்புழு இனம்.
ADVERTISEMENTS
Tesla coiln. (மின்) டெஸ்லா மின்சுருளை, பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
ADVERTISEMENTS