தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Twice-laida. மீட்டிழைக்கப்பட்ட, பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட.
Twin-planen. இரட்டைப்படிகத்தின் வெவ்வூடு தளம்.
Two-platoona. ஆட்ட வகையில் காப்பாட்டத்திற்கு ஒன்றும் தாக்காட்டத்திற்கு மற்றொன்றுமாக இரு குழு ஆட விடப்படுகிற.
ADVERTISEMENTS
Uhlann. (வர.) பாய்மா வீரன், விரைந்து செல்லும் ஈட்டி ஏந்திய குதிரை வீரன்.
Uitlandern. அயலார், தென்னாப்பிரிக்க வழக்கில்வௌதநாட்டவர்.
Ullagen. வாணிக அளவுக்குறை, வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு, ஆவிச் சேதாரம், ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு, (இழி.) மண்டி, அடிக்கசடு, (வினை.) சேதாரங் கணி, சேதாரப்படுத்து, சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு.
ADVERTISEMENTS
Ultra-classicala. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய.
Ululanta. அலறுகிற, ஊளையிடுகிற.
Ululatev. அலறு, கதறு, ஊளையிடு.
ADVERTISEMENTS
Ululationn. அலறல், ஊளையிடல்.
ADVERTISEMENTS