தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Umbrellan. குடை, போர்விமான விதானம், எதிரிவிமானத்துக்குத் தடுப்பதற்கான குண்டுவீச்சு அழல் திரை, நீந்து குடையுறுப்பு, இழுதுமீனின் நீள்வுசுருக்கு இயல்புடைய நீந்து உறுப்பு, குடைச்சிப்பி.
Umbrella-birdn. ஆரைகள் போன்ற தலைச்சூட்டுடைய தென்னமெரிக்க பறவை வகை.
Umbrellada. குடையுடன் கூடிய, குடைபிடித்த.
ADVERTISEMENTS
Umbrella-shelln. குடைச்சிப்பி.
Umbrella-treen. குடைபோன்ற கிளைகளையுடைய மரவகை, குடைபோன்ற புதர்ச்செடி வகை, குடைபோல வளரவிடப் பயிற்றுவிக்கப்படும் மரம்.
Umlautn. ஒத்திசைவு முன்னுயிர் மாற்றம், செர்மானிய மொழிக் குழுவில் பின்வரும் உயிரொலிகட்கு இசைய முன்னுயிரில் ஏற்படும் மாறுபாடு.
ADVERTISEMENTS
Unarticulatea. செவிப்புலப்படாத, கேட்காத.
Unassailablea. தாக்கமுடியாத, மறுத்துக்கூறமுடியாத.
Unassimilablea. செரிமானமாக்க முடியாத, தன்னியலாக்க முடியாத.
ADVERTISEMENTS
Unassimilateda. செரிமானமாக்கப்படாத, உடனிழைவற்ற.
ADVERTISEMENTS