தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Triloculara. மூன்று கண்ணறைகளுடன் கூடிய.
Triplanen. முத்தள வானுர்தி, ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம்.
Trisyllabica. சொல் வகையில் மூவசையுடைய.
ADVERTISEMENTS
Trisyllablen. மூவசைச் சொல்.
Trolley-lacen. கம்பித் துன்னல் இழை.
Trying-planen. மெருகு தீர்வு இழைப்புளி.
ADVERTISEMENTS
Tuberculara. கழலை வடிவான, கணுக்கணுவாகப் புடைத்த, எலும்புப் புடைப்டபுக்களையுடைய, வேர் முடிச்சுக்களையுயை.
Tubercularizationn. எலும்புருக்கி நோய்க்குள்ளாக்குதல்.
Tubercularizev. எலும்புருக்கிநோய்க்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
Tuberculatea. கழலைகள் நிரம்பிய, வேர்முடிச்சுக்கள் நிறைந்த.
ADVERTISEMENTS