தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unclasseda. வகுக்கப்படாத, வகைப்படுத்தப்படாத.
Unclassicala. உயர்தனிச் செம்மொழியல்லாத, பண்டைக் கிரேக்க-லத்தீன் மொழிகளுக்கு ஒவ்வாத, இலக்கிய வடிவமைதி வலியுறுத்தாத.
Unclassifieda. வகுத்தமைக்கப்படாத, வகைப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Unclassifyv. வகுப்பமைவிலிருந்து எடு, வகுப்பமைவுகுலை, காப்புப் பட்டியிலிருந்து எடுத்துவிடு.
Uncomplaininga. குறை கூறாத, மனக்குறைப்படாத.
Uncomplaisanta. நயமுடன் இணங்கி வாராத, ஏற்பமைவுப் பாங்கற்ற.
ADVERTISEMENTS
Uncontemplateda. எண்ணிப்பாராத, எதிர்பாராத.
Undeclareda. அறிவிக்கப்பெறாத, வௌதப்படக் கூறப்பெறாத.
Underclada. குறையாடையணிந்த.
ADVERTISEMENTS
Underclayn. இயற் களித்தள அடுக்கு, சுரங்கநிலக்கரிப்படிவிற்கு அடியிலுள்ள களிமண் அடுக்கு.
ADVERTISEMENTS