தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unreclaimable | a. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத. | |
Unregulated | a. ஒழுங்குபடுத்தப்பட்டிராத, சீராக அமைக்கப்பட்டிராத. | |
Unrelated | a. தொடர்பற்ற, சம்பந்தமில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unrelaxed | a. தளர்த்தப்பெறாத. | |
Unsalable | a. விற்பனையாகாத, வாணிகத்திற்கேற்றதாய் இராத, அங்காடிக்குத்தகுதியற்ற. | |
Unsalaried | a. சம்பளம் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unscholarly | a. புலமையற்ற, புலவருக்கு ஒவ்வாத. | |
Unsolaced | a. ஆறுதல் அயைத. | |
Unspeculative | a. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstimulated | a. தூண்டப்பெறாத, விதிர்விதர்ப்பூட்டப்பெறாத. |