தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vacillatinga. ஊசலாடு, தயங்கு, எண்ண உறுதியின்றித் தடுமாறு.
Vacillationn. ஊசலாடுகிற, தயங்குகிற, ஒருநிலைப்படாத.
Vacillatorya. ஊசலாட்டமான, தடுமாற்றமான, தயங்குகிற.
ADVERTISEMENTS
Vacuolara. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த.
Vacuolate, vacuolateda. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.
Valancen. சித்திரத் துகிலுறை, இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை, விதானத் தொங்கல்.
ADVERTISEMENTS
Valhallan. வீரத்துறக்கம், பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை, மாண்ட வீரர் கல்லறை மாஷீகை, மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம்.
Valleculan. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு.
Vallecular, valleculatea. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய.
ADVERTISEMENTS
Valvulara. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட.
ADVERTISEMENTS