தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
ladder-stitch | n. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல். | |
lade | v. கப்பலிற் சரக்குகளை வை, கப்பலுக்குப் பாரமேற்று, சரக்குகளாகக் கப்பலில் ஏற்று. | |
laded, v. lade | என்பதன் இறந்தகாலம். | |
ADVERTISEMENTS
| ||
laden | a. சரக்கேற்றப்பட்ட, சுமையேற்றப்பட்ட, பளுவேற்றப்பட்ட, துயர்-பழி முதலியவற்றின் பாரம் உடைய. | |
laden(2), v. lade | என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று. | |
ladida | n. வீம்படிப்பவன், வீறாப்பாளன், தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன், பகடி, (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
ladies | n. பெண்களுக்கான கைகால் கழுவும் இடம். | |
lading | n. சாமான் ஏற்றுதல், கப்பற் சரக்கு. | |
ladle | n. அகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று. | |
ADVERTISEMENTS
| ||
lady | n. சீமாட்டி, பெருமாட்டி, பெருங்குடிப்பெண்டு, இல்லத்தலைவி, மனைவி, காதலி, தலைமகள், தலைவி, மரியாதை வழக்கில் பண்புடைமாது, பெண்பாலர், விலங்கு புள்ளினங்களிற் பெண்பால். |