தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lamia | n. புலம்புதல், ஒப்பாரி வைத்தல், கதறுதல், ஓலமிடுதல். | |
lamina | n. குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு. | |
laminar | a. தகட்டுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
laminate | a. மென்தகட்டு வடிவான, மென்தகடுகளாலான, (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு, அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள, உலோகத் தகடுகளால் மேலே பரப்பு, அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய். | |
Lamination | பளிச்சீடு, பளபளப்பு, ஔதச்சுடர் | |
Lammas | n. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள். | |
ADVERTISEMENTS
| ||
lammergeyer | n. தாடியுள்ள பெருங்கழுகு வகை. | |
lamp | n. விளக்கு, தீபம், வளிவிளக்கு, கூண்டுவிளக்கு, மூடொளியலங்கம், கைப்பந்தம், வானொளிக்கோளம், கதிரவன், திங்கள், விண்மீன், அறிவொளி விளக்கம், ஆன்மிக ஔத, நம்பிக்கை ஔத, (வினை) ஔதவீசு, விளக்கேற்று, விளக்குகள் பொருத்து, ஔதவிளக்கஞ் செய். | |
lampas | n. குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
lampas | n. முன்பு சீனாவிலிருந்து வந்த பூப்போட்ட பட்டுத் துணி வகை. |