தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lancecorporal | n. படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர், துணையாணை முகவர். | |
lance-fish | n. ஈட்டி போன்ற மீன்வகை. | |
lancelet | n. முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Lancelet, n. | மீன்வகை, உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை. | |
lanceolate | a. ஈட்டித்தலை போன்ற வடிவுடைய, அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற. | |
lancer | n. குதிரைப்படைவீரன், முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன். | |
ADVERTISEMENTS
| ||
lancers | n. pl. நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை, நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு. | |
lance-sergeant | n. படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர். | |
lance-snake | n. அமெரிக்க நச்சுப்பாம்பு வகை. | |
ADVERTISEMENTS
| ||
lancet | சூரி, அறவை மருத்துவக் கூர்ங்கத்தி, கூர்முகட்டு வளைவு, கூர்முகட்டுப் பலகணி. |