தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
landcrabn. கடலில் இனம்பெருக்கி நிலத்தில் வாழும் நண்டுவகை.
landdrostn. (டச்.) (வர.) தென்னாப்பிரிக்காவில் குற்ற நடுவர்.
landeda. நிலச்சொத்துடைய, நில உடைமையான, நிலத்தைக் கொண்டுள்ள, நில வருவாயினை உடைய.
ADVERTISEMENTS
landfalln. (கப்.) நில அணிமைப்பேறு, நிலம்போக்கி அணுகுதல், நீண்ட கடற்பயணத்தில் முதற்கரை அணுகுதல்.
land-force, land-forcesn. pl. நிலத்துறைப்படை, கரைப்படைவீரர் தொகுதி.
landgirln. பண்ணைவேலைப் பெண், போக்காலத்திற் பண்ணைவேலை செய்யும் பெண்.
ADVERTISEMENTS
landgrabbern. அயர்லாந்தில்குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர், கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர், குடியானவர் வௌதயேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்.
landgraven. செர்மனியில் ஆட்சியுரிமைப் பெருமக்கள் பட்டம்.
landholdern. நிலக்கிழார், நில உரிமையாளர், குடியானவர்.
ADVERTISEMENTS
land-hungern. நிலம் கைப்பற்றும் பேரவா.
ADVERTISEMENTS