தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
landing-speed | n. விமான இறக்கத்துக்குரிய குறைந்த அளவு வேகம். | |
landing-stage | n. பிரயாணிகள் இறங்கவும் சரக்குகளை இறக்கவும் பயன்படும் மிதவை மேடை. | |
landing-string | n. கப்பல் விமானம் இறங்கத்தக்க கரடுமுரடான நீண்ட இடுக்கான இடம். | |
ADVERTISEMENTS
| ||
land-jobber | n. நிலத்தை வாங்கி விற்று ஆதாயம் பெறுவதில் துணிகரச் சூதாட்ட வேட்டையாடுபவர். | |
landlady | n. வழித் தங்கல்மனைத்தலைவி, வாடகைக் குடியிருப்பு விடுதித்தலைவி. | |
landlaws, | நிலச்சட்டம், நிலச்சொத்துரிமைச் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
landless | a. நிலமற்ற. | |
land-locked | a. நிலஞ்சூழ்ந்த,நில அடைப்புற்ற, கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட. | |
landlord | n. நிலக்கிழார், நிலவுரிமை மேலாளர், உணவக மேலாளர், விடுதிக்காரர், தங்கல் மனைத் தலைவர், வழிமனைத் தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
landlordism | n. பண்ணை மேலாட்சிமுறை, பண்ணை மேலாட்சிமுறை ஆதரவுக் கோட்பாடு. |