தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
landlubbern. (கப்.) கடலறியாதவர், கப்பல் பற்றி எதுவும் அறியாதவர்.
landmann. கப்பலோட்டியல்லலாதவர்.
landmarkn. நில எல்லைக்குறி, மாவட்டம் முதலியவற்றுள் குறிப்பிடத்தக்க பொருள், முனைப்பாகத் தோன்றும் பொருள், முக்கியமான நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க கட்டம், வரலாற்றில் திருப்புமுனை, திரும்புகட்டம்.
ADVERTISEMENTS
landminen. கரைக்கண்ணி, நிலச்சுரங்கவெடி, விமானத்திலிருந்து வான்குடையிலிறக்கி விடப்படும் வெடிகுண்டுப் பொறி.
landocracyn. (பே-வ.) நிலக்கிழார் வகுப்பு.
landownern. நிலக்கிழார், நிலத்தின் உரிமையாளர்.
ADVERTISEMENTS
landrailn. வயலில் ஊடாடும் பறவை வகை.
landscapen. இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம்.
landscape-gardenern. இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்பமையத் தோட்டத்தை அமைக்குந் தோட்டக்காரர்.
ADVERTISEMENTS
landscape-gardeningn. இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்புடைய தோட்ட அமைப்பு.
ADVERTISEMENTS