தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
landscape-marble | n. மரம்போன்ற குறிகளுள்ள சலவைக்கல் வகை. | |
landscape-painter | n. இயற்கைக்காட்சிப் படஓவியர். | |
Lands-End | n. கார்ன்வாலின் மேற்குக்கோடி முனை. | |
ADVERTISEMENTS
| ||
land-service | n. படைத்துறைப் பணி. | |
land-shark | n. கரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன். | |
land-sick | n. கப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
landslide | n. நிலச்சரிவு, எதிர்பாராப் பெருவெற்றி, தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை. | |
landslip | n..நிலச்சரிவு, மலையின் மீதிருந்து நிலத்தொகுதி அல்லது மண்-கல்-முதலியன சரிந்து கீழே சறுக்குதல். | |
landsturm | n. (செர்.) (வர.) தங்குதடையற்ற அவசரகாலப் போர்ப்படை ஆட்சேர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
land-swell | n. கரைகடந்த கடவலைப்பாய்ச்சல், கரைமீது தாவும் அலையெழுச்சி. |