தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lankya. அருவருப்பாக மெலிந்து நீண்ட, கோரமான முறையில் நெட்டையான.
lannern. வேட்டைப்பருந்தில் பெண்வகை.
lanneretn. வேட்டைப்பருந்தில் ஆண்வகை.
ADVERTISEMENTS
lanolinn. தைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
lansquentn. செர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை.
lanternn. ஔதக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஔதமாடம், மோட்டு ஔதப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஔதயிழைக் கை.
ADVERTISEMENTS
lanthanumn. (வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
lanthornn. ஔதக்கூண்டு, விளக்கு.
lanyardn. (கப்.) பற்றுவடம், கட்டுவதற்கு அல்லது கைப்பிடியாகப் பயன்படுவதற்கான சிறு கயிறு அல்லது கம்பி.
ADVERTISEMENTS
Laodiceann. சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய.
ADVERTISEMENTS