தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
landtagn. (செர்.) செர்மன் நாட்டு சட்டமன்றம்.
land-taxn. நில வரி.
land-tien. சுவர்தாங்கிக் கட்டுமானம், சுவர்தாங்கி உத்தரம், உதைகல், உதைகால்.
ADVERTISEMENTS
landwardadv. உள்நாட்டில்.
landwehrn. (செர்.) செர்மணி முதலிய நாடுகளிற் போர்க்கால மக்கட் படை, போர்க்கால நாட்டுப்படைத்திரட்டு.
lanen. சந்து, முடுக்கு, இடைவழி, இடுங்கல் வழி, முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி, ஒடுக்கமான தெரு, இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி, பாதை நெறிச்சந்து, பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி, பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
ADVERTISEMENTS
lang synen. பழங்காலம், (வினையடை) பழங்காலங்களில்.
langrage, langridgeகப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
Languageமொழி
ADVERTISEMENTS
languagen. மொழி, பேச்சு, பேச்சுமுறை, சொல்தொகுதி, மொழிநடை, இலக்கியநடை, மொழிநடைப்பாணி, கருத்து வௌதயிடும் முறை, பேச்சாற்றல், சொல்லமைதி, சொல் தேர்வுத்திறம், சொல்வழக்காறு, சொல்வளம், தனித்துறைச் சொல் தொகுதி, கருத்துத் தெரிவிக்கும் குறியீட்டுத் தொகுதி.
ADVERTISEMENTS