தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Language checker | மொழித்திருத்தி | |
langue doc | n. (பிர.) லாயில் ஆற்றிற்குத் தெற்கே முற்காலங்களிற் பேசப்பட்ட பிரஞ்சுமொழி வகை. | |
langue doil | n. (பிர.) லாயில் ஆற்றிற்கு வடக்கே பேசப்பட்ட தற்காலப் பிரஞ்சு மொழிக்கு மூல அடிப்படையான முற்கால மொழிவகை. | |
ADVERTISEMENTS
| ||
languid | a. தளர்ச்சிவாய்ந்த, ஊக்கமிழந்த, களைப்புற்ற, எழுச்சி குன்றிய, கிளர்ச்சியற்ற, தளர்வான, சோர்வான, ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள, தளரவிட்ட, மெலிந்த, நலிவுற்ற, மடிவார்ந்த, பெருந்தயக்க நிலையுடைய. | |
languish | v. சோர்வடை, ஊக்கங்குறை,வலுக்குறைவாகு, குறைபடு, தளர்வுறு, நலிவுறு, மெலிவுறு, சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ், சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள், மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய. | |
languor | n. சேர்வு, தளர்ச்சி,. கவனக்குறைவு, கிளர்ச்சியின்மை, மென்கனிவு, மடிமை, அரைத்துயில், வாட்டநிலை, உணர்வற்ற கனவுபோன்ற நிலை. | |
ADVERTISEMENTS
| ||
langur | n. நீண்ட வாலுடைய குரங்கு வகை. | |
laniary | n. கோரைப்பல், கடித்துக்கிழிக்கும் நாய்ப்பல், (பெ.) கடித்துக் கிழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற. | |
laniferous, lanigerous | a. கம்பளி மயிருள்ள. | |
ADVERTISEMENTS
| ||
lank | a. மெலிந்த, வதங்கிய, ஒட்டி ஒடுங்கிய, சுரித்த, சோர்வான, தொங்கலான, படிந்துகிடக்கிற, தொய்வான, கம்பிபோன்ற நௌதவு வளைவற்ற, நெட்டிய. |