தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lap | n. தொங்கல், சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி, காதின்மடல், மடிப்பு, முன்தானை, பாவாடையின் முன்பகுதி, மடி, முன்துடை, மேற்பகுதி, பள்ளத்தாக்கு, மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு, (வினை) மடியில் வை, துடைமீது வைத்துக்கொள். | |
lap | n. மேற்கவிதலின் அளவு, மேற்கவிவான பகுதி, இழைக்கூண்டின் வரிந்து கட்டிய பாளம், வட்டுருளையில் நீராவி இயந்திரத்தில் நீராவியை முற்றும் ஒழிப்பதற்குத் திறப்பிதழ் மையம் விரிய வேண்டிய அளவு, பொறிச் சீட்டாட்டத்தில் மறு ஆட்டத்துக்குக் கொண்டுசெல்லும் மிசச்ம், (வினை) | |
lap | -3 n. கற்கள் மெருகிடப் பயன்படும் சுழல்வட்டத் தகடு, (வினை) சுழல்வட்டத் தகட்டால் மெருகிட்டுப் பளபளப்பாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
lap | -4 n. நாயின் நீராளக்குடிமம், நீராளக் குடிதேறல், ஒரு முறை நாத்துழாவிக் குடிப்பு, ஒருமுறை நாத்துழாவிக் குடிக்கும் அளவு, நாத்துழாவொலி, சிற்றலை வீச்சு, சிற்றலை மோதொலி, (வினை) நக்கிக் குடி, நாவால் துழாவிக்குடி, பேராவலுடன் பருகு, பரபரப்புடன் மாந்து, சிற்றலை மோத | |
laparectomy | n. குடற் பகுதி அறுவை. | |
laparocele | n. இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு. | |
ADVERTISEMENTS
| ||
laparotomy | n. அடிவயிற்றின் புறத்தோட்டின் அறுவை. | |
lap-dog | n. வளர்ப்புச் சிறு நாய். | |
lapel | n. மேற் சட்டையின் மார்புற்ற பின்மடிப்புப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
lapicide | n. கல்வெட்டுபவர், கல்வெட்டுப் பொறிப்பாளர். |