தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lamblikea. ஆட்டுக்குட்டி போன்ற, அமைந்த மெல்லியல் புடைய.
lambrequinn. கதவின் அல்லது பலகணியின் முகட்டுத் திரை.
lambs-fryn. விதையடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் விதைப்பகுதி இறைச்சி.
ADVERTISEMENTS
lambs-tailsn. கம்பளியோடுகூடிய ஆட்டுக்குட்டித்தோல், பதனிடப்பட்ட ஆட்டுக்குட்டித்தோல்.
lambs-wool, n.,காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி.
lamea. நொண்டியான, நொண்டுகிற, காலொடிந்த, காலற்ற, முடமான, கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய, வாத வகையில் குற்றமுள்ள, காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத, சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க, சீர் வகையில் அசைக்குறை வான, தட்டித்தடங்குகிற, (வினை) நொண்டியாக்கு, முடமாக்கு, குறைபடுத்து, ஏலாதாக்கு.
ADVERTISEMENTS
lamen. (பிர.) பொன் அல்லது வௌ஢ளி இழைகளாற் பின்னப்பட்ட துணி (பெ.) பொன் அல்லது வௌ஢ளி இழைகளாற் பின்னப்பட்ட.
lamellan. தாள்படலம், செதிளடுக்கு, தசைச்வ்வு, எலும்புத் தகடு.
lamentn. புலம்பல், ஒப்பாரி, இரங்கற்பா, கையறுநிலைப்பாடல், (வினை) புலம்பு, அழு, நொந்து அரற்று, கழிந்ததற் கிரங்கு, வருந்து, இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
ADVERTISEMENTS
lamentablen. வருந்தத்தக்க, துயருக்குரிய, துக்கங் கொண்டாடுதற்குரிய.
ADVERTISEMENTS