தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
laisn. கலைத்திறம் நிறைந்த அழகுமிக்க ஆடலணங்கு.
laissez-allern. (பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை, தாராளமான சுதந்திரநிலை.
laissez-fairen. அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு, தன்னிச்சை வாணிகக் கொள்கை.
ADVERTISEMENTS
laityn. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள், பணித்துறை சாராத பொதுநிலையினர், தனித்துறை சாராத பொதுத் திறத்தினர், தனித்துறை சாராப் பொது மைநிலை.
lake n. ஏரி, கண்மாய், வானமாரிக்குளம்.
lake n. அரக்கினால் முன்பு செய்யப்பட்டுவந்த வண்ணப் பொருள், சாயப்பொருளாலான வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
lakedwellern. ஏரிப்படுகைமனை வாணர், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
lakelandn. இங்கிலாந்தின் ஏரிமாவட்டங்கள்.
lallationn. ரகர லகரப் போலி, ரகர த்தை லகரமாக ஒலித்தல், குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு.
ADVERTISEMENTS
lamn. அடி, மொத்து, பிரம்பால் வன்மையாக அடி.
ADVERTISEMENTS