தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ku-klux,ku-klux-klann. (வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம், முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Kulakn. செல்வ வளங்களையுடைய ருசிய நாட்டுக் குடியானவர்.
Kwelan. தென் ஆப்பிரிக்க சூலு மக்கள் பாடல் வகை.
ADVERTISEMENTS
Lan. (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண்.
laagern. படைவீடு, வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம், படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம், (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை, வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
labarumn. ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
ADVERTISEMENTS
labefactionn. நடுக்கம், தளர்ச்சி, வலுக்குறைவு, வீழ்ச்சி.
label, n..தாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
labian. pl. (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள்.
ADVERTISEMENTS
labialn. இதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற.
ADVERTISEMENTS