தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Platonica. பிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய, பிளேட்டோ வின் கோட்பாடு சார்ந்த, கதியலான, கோட்பாடு நிலைப்பட்ட, ஆன்ம ஈர்ப்புடைய, சொல்லளவான, செயல்சாராத.
Platonicismn. மெய்யுறு புணர்ச்சியில்லாக் காதல்.
Platonics, n, pl.பொறியுணர்ச்சியில்லாக் காதல், ஆன்ம நேயக் காதலர் பேச்சு, ஆன்மநேயக் காதலர் தொடர்பு.
ADVERTISEMENTS
Platonismn. பிளேட்டோ என்ற பண்டைக்கிரேக்க அறிவரின் கோட்பாடு, ஆன்ம நேயம்.
Platonistn. பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிவரைப் பின்பற்றுபவர்.
Platoonn. படைப்பிரிவு, காலாட்படைப் பிரிவின் குண்டு வீச்சு, குண்டுவீச்சு நடத்துவதற்கான சிறு காலாட்படைப்பிரிவு.
ADVERTISEMENTS
Plattern. மரவை, தாம்பாளம், தட்டு.
Platypusn. வாத்தலகுடைய ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு.
Platyrhine, platyrrhinen. தென் அமெரிக்க குரங்குவகை, (பெ.) அப்ன்ற மூக்குடைய.
ADVERTISEMENTS
Plauditsn. pl. கைகொட்டாரவாரம், கைதட்டு முழக்கம், முனைப்பார்வப் பாராட்டு.
ADVERTISEMENTS