தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Platefuln. தட்ட அளவு.
Platelayern. தண்டவாளம் பழுதுபார்க்குநர்.
Plate-markn. முத்திரை.
ADVERTISEMENTS
Platen n. அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.
Platern. ஈயம் பூசுபவர், வௌ஢ளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை.
Plate-rackn. தண்டயப்பலகை, உலோகக்கலன் ஏந்துசட்டம்.
ADVERTISEMENTS
Platformn. பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
Platformநடைமேடை, நடை பாதை
Platingn. முலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வௌ஢ளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.
ADVERTISEMENTS
Platinica. நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த.
ADVERTISEMENTS