தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plantigraden. உள்ளங்கால் பதித்து நடக்கும் விலங்கினம், உள்ளங்கால் பரப்பு முழுவதும் நிலத்தில் ஒருங்கே படியவைத்து நடக்கும் மனிதர், (பெ.) உள்ளங்கால் பதித்து நடக்கிற, உள்ளங்கால் பரப்பு முழுதும் பதித்து நடக்கிற.
Plant-lousen. செடிப்பேன்.
Plantocracyn. பண்ணையார் ஆட்சி.
ADVERTISEMENTS
Planxty n. மூவகைச் சந்தப்போக்குடைய அயர்லாந்து இசைப்பாங்கு.
Plaquen. அணிகிளர் பலகை, பெயர்ப்பொறி கல், பதக்கவில்லை, (மரு.) வீக்கத் தழும்பு.
Plash n. சதுப்புநிலக் குளம், குட்டை
ADVERTISEMENTS
Plash n. முக்குளிப்பு, தடாற்குதிப்பு, (வினை.) நீரில் துடுமெனப்பாய்.
Plash-3 n. வேலியாகத் தழைகிளைகளை வளைத்து வரிந்து கட்டு, தழைகிளை வரிந்து வேலி அமை, தழைகிளை வரிந்து வேலி செப்பஞ்செய்.
Plashya. நீர்நிலை சார்ந்த, சதுப்பு நிறைந்த.
ADVERTISEMENTS
Plasmn. உயிர்மத்தின் ஊன்மம், உயிரியற்பொருள்.
ADVERTISEMENTS