தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Playthingn. விளையாட்டுப் பொருள், கைப்பாவை, பிறர்விளையாட்டுப்பொருள், பிறரால் எளிதிற் பயன்படுத்தப்படுவர்.
Playtimen. விளையாட்டு நேரம்.
Play-wayn. கல்வி வகையில் விளையாட்டு முறை.
ADVERTISEMENTS
Playwrightn. நாடக ஆசிரியர்.
Plazan. அங்காடி, சந்தை கூடுமிடம், ஸ்பானிய நகரங்களில் திறந்த வௌதயிடம்.
Plazaஅங்காடி, கடைத் தொகுதி
ADVERTISEMENTS
Plough-landn. உழுது பண்படுத்துதற்குரிய நிலம், (வர.) நிலப்பரப்பளவு அலகு, ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம், இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு.
Plutolatryn. செல்வப்பூசனை, பண வழிபாடு.
Point-blanka. குண்டு வகையில் படுக்கை மட்டமாகக் குறிவைக்கப்பட்ட, (வினையடை.) நேர் இலக்காக, படுக்கை மட்டமான நேர்க்கோட்டில், நேராக, ஔதவு மறைவின்றி. வௌதப்படையாக, முன்னேற்பாடின்றி, முன்கருத்தின்றி.
ADVERTISEMENTS
Polacca, polacreமூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல்.
ADVERTISEMENTS