தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Belabourv. நையப்புடை.
Belacev. சரிகைதைத்துக் கோலம் செய்.
Belateda. மிகுநேரம் கழித்து வருகிற, பிற்பட்ட, காலங்கடந்த, பழம்பாணியிலுள்ள, ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள, பயணத்தினிடையே இரவாய்விட்ட.
ADVERTISEMENTS
Belaudv. போற்றிப்புகழ்.
Belayn. கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று, முழுச்சுசுற்றுக்குரிய பொருள், (வினை) இறுக்கிக்கட்டு, தடு, முற்றுகை யிடு, வழிப்பறிசெய்.
Belladonnan. கொடிய நச்சுப்பூண்டு வகை, (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
ADVERTISEMENTS
Bellarminen. தாடியுடைய முகத்தின் உருவம் தீட்டப்பெற்றுள்ள பெருவயிறுடைய குண்டிகை.
Bell-glassn. மணிக்கவிதை, செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
Belly-landingn. சக்கரங்களைப் பயன்படுத்தாமல் விமானம் இறங்குதல்.
ADVERTISEMENTS
Belly-laughn. அடங்காப் பெருஞ்சிரிப்பு.
ADVERTISEMENTS