தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Billabong | n. ஆற்றின் வற்றிய கிளைப்படுகை. | |
Bilobar, bilobate, bilobed, bilobular | ஈரிதழ்களுடைய, இருமடல்கள் கொண்ட. | |
Bilocular | a. இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Binocular | n. இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற. | |
Bioblast | n. ஊன்மத்திலிருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு. | |
Bioplasm | n. ஊன்மம். | |
ADVERTISEMENTS
| ||
Bioplast | n. ஊன்ம நுண்கூறு, உயிர்த்தாது. | |
Biplane | n. இருதள வானுர்தி. | |
Bipolar | a. இருமுனைக்கோடிகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Birth-place | n. பிறப்பிடம். |