தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Black-ballv. தேர்தல் பெட்டியில் கரும்பந்து இடுவதன் மூலம் எதிர்வாக்கிடு, மறுப்பறிவி.
Black-bandn. முற்றிலும் வெண்காய்வு ஆக்கப்படப் போதிய நிலக்கரியைத் தன்னகம் கொண்ட இரும்புத்தாது.
Black-beetlen. கரப்பான்.
ADVERTISEMENTS
Black-berryn. கனிவகை, கனிதரும் முட்செடி வகை.
Blackbirdcn. பாடும் கருநிறப் பறவை வகை, கருங்குருவி.
Black-boardn. கரும்பலகை.
ADVERTISEMENTS
Blackbod-inga. தீக்குறியான, தீமைகுறித்த.
Blackbroweda. புருவங்கறுத்த, முகங்கடுத்த, துயரார்ந்த.
Black-capn. தூக்குத்தண்டனைத் தீர்ப்புவேளையில் முறை நடுவரணியும் கருந்தொப்பி, பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS
Blackcoateda. கருஞ்சட்டையையுடைய, அறிவு உழைப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS