தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Black-handn. இரகசியக் கொள்ளைக் கூட்ட அமைப்பு.
Black-headn. கடற்பறவை வகைகள், தோலில் காணும் பருவகை.
Blackholen. இருட்டறை, நிலவறைச்சிறை.
ADVERTISEMENTS
Blackingn. தோலுக்குக் கறுப்புச் சாயம் ஊட்ட உதவும் பொருள்.
Blackisha. கறுப்பு நிறம் கலந்த, கருஞ்சாயலான, சற்றே கறுப்பு மிகுந்த, சிறிதே கறுப்பான.
Blackjackn. தோலாலான பழங்காலக் குடிகலம், கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி.
ADVERTISEMENTS
Blackleadn. எழுதும் கரிக்கோலின் கருங்குச்சி.
Blacklegn. கள்ள ஆட்டம் ஆடுகிறவர், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி, சூதாடி, கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Black-lettern. செர்மன் எழுத்தப் போன்ற பழைய ஆங்கிய அச்சு எழுத்து வடிவம்.
ADVERTISEMENTS
Black-listn. கரும்பட்டியல், குற்றங்குறையுடையவர் பட்டியல், எச்சரிக்கையாயிருக்கவேண்டியவர் பட்டியல், (வினை) கரும்பட்டியலிற் சேர்.
ADVERTISEMENTS