தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blacksmithn. கருமான், கொல்லன்.
Blackthornn. கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை, கைத்தடி.
Blackwatern. ஆடுகளின் பித்த நோய்.
ADVERTISEMENTS
Bladdern. சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
Bladderya. ஊதற்பை போன்ற, பொள்ளலான.
Bladen. அலகு, தாள், கதிர், இலையில் பரந்த பகுதி, புல்லின் இதழ், கூலவகையின் நீளிலை, கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி, உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு, விடலை, களிமகன், ஆர்வலன்.
ADVERTISEMENTS
Bladebonen. பின்புறத் தோளெலும்பு.
Bladeda. அலகுடைய, வெட்டுவாய் கொண்ட.
Blaguen. (பிர.) போலி, பாசாங்கு, புளுகு, முழுப்பொய்.
ADVERTISEMENTS
Blaguern. (பிர.) புளுப்ர்.
ADVERTISEMENTS