தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blarneyn. பசப்புரை, முகமனுரை, (வினை) முகமன் கூறு.
Blarneylandn. அயர்லாந்து நாடு.
Blasa. (பிர.) பழகி வெறுப்புத்தட்டிய, தெவிட்டிய.
ADVERTISEMENTS
Blashphemern. தெய்வம் பழிப்பவர், மதிப்பார்வம் குலைப்பவர்.
Blasphemev. தெய்வம் பழி, மதிப்புக்கேடாகப் பேசு, பற்றார்வங்குலைய வாயாடு.
Blasphemousa. மதிப்புக்கேடாகப் பேசுகிற, இறைபழிப்பான.
ADVERTISEMENTS
Blasphemyn. தெய்வநிந்தனை, தேவதூஷணம், தகுதிக் கேடானபேச்சு, அடாப்பழியுரை.
Blastn. வன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய்.
Blasteda. கருகிய, வாடிய, பாழ்பட்ட, பாழாய்ப்போன.
ADVERTISEMENTS
Blasteman. கருமூலப்பொருள், உறுப்பு மூலவடிவம், கருவிலுருவாகும் ஊன்மம், செடியினக் கருமூலத்தின் கவட்டுப்பகுதி.
ADVERTISEMENTS