தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blast-enging | n. காற்றுட்டு இயந்திரம், செறிகால் பொறி. | |
Blaster | n. பாழ்செய்பவர், பாழ் செய்வது, குழிப்பந்தாட்ட மட்டை வகை. | |
Blast-furnacae | n. சூளை, வெப்பக்காற்றுட்டப்பட்ட உலை. | |
ADVERTISEMENTS
| ||
Blasting | n. சுரங்கமிட்டுத் தகர்த்தல். | |
Blasto-derm | n. கருமூலத்தாள், உயிர்க்கருவின் மூலமான தாள்போன்ற சவ்வு. | |
Blastogenesis | n. கருஊன்ம மூலமான மரபுத்தொடர்பு, முளையரும்பு மூலமான இனப்பெருக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Blastogenic | a. கருஊன்மஞ்சார்ந்த. | |
Blastoid | n. மொக்கிப்பி, புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை. | |
Blastosphere, blastula | கருக்கோளகை, பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்,*, | |
ADVERTISEMENTS
| ||
Blast-pipe | n. செல்குழாய், நீராவி இயந்திரத்தில் கழிவு நீராவி வௌதயேற்றும் குழாய். |