தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blood-relationn. பொதுமுன்னோரைக் கொண்ட உறவுடையவர்.
Blowlampn. இடத்துக்கிடம் கொண்டு செல்லத்தக்க காற்றுட்டு விளக்குவகை.
Blue-blackn. கருநீலம், நீலச்சாயல்வாய்ந்த கருமை, (பெ.)கருநீலமான, நீலச்சாயலுடைய, கருநிறமான.
ADVERTISEMENTS
Bobbin-lacen. தலையணிப் பின்னல் சரிகை.
Boglandn. சதுப்புநிலப் பரப்பு.
Boglatinn. அயர்லாந்து நாடோ டிகளின் இரகசியக் குழுஉக்குறிப் பேச்சு.
ADVERTISEMENTS
Bolasn. எறிபடைக்கண்ணி, வேட்டைவிலங்கின் உறுப்புக்களில் மாட்டிப்பிணிக்கும் இழைகுண்டு எறிபடை.
Bollardn. கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி.
Bond-slaveஅடிமை.
ADVERTISEMENTS
Bone-blackn. மூடியகலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்டஎலும்பு கரி எச்சம்.
ADVERTISEMENTS