தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Broad-glassn. பலகணிக்கண்ணாடி.
Broderia Anglaisen. வௌ஢ளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு.
Brother-in-lawn. மைத்துனன், மனைவி உடன்பிறந்தான், கணவன் உடன்பிறந்தான், உடன்பிறந்தாள் கணவன்.
ADVERTISEMENTS
Buckingham Palacen. பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
Bullan. குமிழ்வடிவான கிளிஞ்சல் இனம்.
Bullav. பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
ADVERTISEMENTS
Bullacen. காட்டுப் பழவரவகை, கனிவகை.
Bullaryn. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு.
Bullatea. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய.
ADVERTISEMENTS
Burglarn. வீட்டுக்குட்புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், (வினை) வீட்டிற்புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு.
ADVERTISEMENTS