தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ca;culable | a. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க. | |
Ca;culary | a. கல்லமைவுக் கோளாறு சார்ந்த, தடிப்பு நோய்க்கு ஆளான. | |
Cabbala | n. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை. | |
ADVERTISEMENTS
| ||
Cabbala | n. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை. | |
Cable-laid | a. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய, | |
Calabash | n. சுரைக்காய், சுரைக்குடுக்கை, புகையிலைக் குழாய். | |
ADVERTISEMENTS
| ||
Calaber | n. சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல். | |
Calaboose | n. சிறைக்கூடம், காவல் மனை. | |
Calamanco | n. பளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Calamander | n. கருங்காலி மரவகை. |