தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calculatorn. கணக்கிடுபவர், கணக்கர், கணிப்பேடு, கணிப்பு அட்டவணை, கணிப்புப் பொறி.
Callan. சதுப்பு நிலச் செடிவகை.
Calyculatea. (தாவ.)சிதல் வட்டத்தையுடைய, (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Camarillan. (ஸ்பா.) சூழ்ச்சிக் குழு, உட்குழு, மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு, சிறு அறை.
Camouflagen. உரு மறைப்பு, ஏமாற்று கருவி, ஏமாற்று வித்தை, (வி.) ஏமாற்று, மாற்றுரு கொள்.
Campanulaa. மணி போன்ற பூக்களை உடைய இனம், ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம்.
ADVERTISEMENTS
Campanulaten. (தாவ., வில.) மணிவடிவான.
Canalicculara. (உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த, உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.
Canaliculate, canaliculateda. (உள்.) கால்வாய் உடைய, சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
ADVERTISEMENTS
Cancellate, cancellateda. எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய, சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட, பின்னல் வலை போன்ற அமைப்புடைய, எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
ADVERTISEMENTS