தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calamaryn. பத்துக்கிளைக்கையுடைய கடல் விலங்கு வகை.
Calaminen. துத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை, துத்தநாகக் கரிகை.
Calamintn. நறுமண மருந்துப் பூண்டு வகை.
ADVERTISEMENTS
Calamiten. புதைபடிவச் செடிஇனத்தின் வகை, பெருமர இனம்.
Calamitousa. இடும்பை நிறைந்த, கடுந்துயரம் உண்டுபண்ணத்தக்க.
Calamityn. பேரிடர், விழுன்ம், இடுக்கண்.
ADVERTISEMENTS
Calamusn. நறுமணநீர்ச் செடி வகை, நாணால் செய்த பண்டை எழுதுகோல், பிரம்பு தரும் பனை வகை, (வில.) இறகு, இறகுக் காம்பு.
Calandoa. (இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.
Calanusn. கடல் மிதவை அணு உயிர்மங்களில் திமிங்கில உணவாகப் பயன்படும் உயிர்ம வகை.
ADVERTISEMENTS
Calashn. மடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி, மகளிரின் தலைத்துணி.
ADVERTISEMENTS