தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calavanen. பருப்பு வகை.
Calceolarian. மிதியடி போன்ற மலருள்ள தென் அமெரிக்கச் செடியினம்.
Calceolatea. (தாவ.) மிதியடி போன்ற உருவுள்ள.
ADVERTISEMENTS
Calculara. நுண்கணித முறையைச் சார்ந்த.
Calculatev. கணி, கணக்கிடு, எண்ணு, ஆராய், கருது, பாவி, மதிப்பிடு, முன் கூட்டியே கண்டறி, ஆராய்ந்து திட்டமிடு, முன்னறிந்து ஏற்பாடு செய்.
Calculateda. ஆராயப்பட்ட, கணிக்கப்பட்ட, கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட, முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Calculatinga. கணிக்கிற, முன்னாய்வுடைய, திட்டமிடப்பட்ட, தன்னலமும் சூழ்ச்சியுமுடைய, (தொ.) கணிப்புப் பொறி.
Calculationn. கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு.
Calculativea. கணக்கீடு சார்ந்த, கணித்தாய்கிற.
ADVERTISEMENTS
Calculatorகணிப்பான்
ADVERTISEMENTS