தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calculator | n. கணக்கிடுபவர், கணக்கர், கணிப்பேடு, கணிப்பு அட்டவணை, கணிப்புப் பொறி. | |
Calla | n. சதுப்பு நிலச் செடிவகை. | |
Calyculate | a. (தாவ.)சிதல் வட்டத்தையுடைய, (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Camarilla | n. (ஸ்பா.) சூழ்ச்சிக் குழு, உட்குழு, மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு, சிறு அறை. | |
Camouflage | n. உரு மறைப்பு, ஏமாற்று கருவி, ஏமாற்று வித்தை, (வி.) ஏமாற்று, மாற்றுரு கொள். | |
Campanula | a. மணி போன்ற பூக்களை உடைய இனம், ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம். | |
ADVERTISEMENTS
| ||
Campanulate | n. (தாவ., வில.) மணிவடிவான. | |
Canaliccular | a. (உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த, உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய. | |
Canaliculate, canaliculated | a. (உள்.) கால்வாய் உடைய, சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Cancellate, cancellated | a. எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய, சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட, பின்னல் வலை போன்ற அமைப்புடைய, எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த. |