தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Capreolatea. கொடிகளில் பற்றுதளிர்க்கையுடைய.
Caprylaten. கொழுங்கார வகை, கொழுநெய்காடியின் கார வகை.
Capsular, capsularyபொதியுறைக்குரிய, உறைவடிவான, உறைபொதி தாங்கிய.
ADVERTISEMENTS
Capsulatea. உறையில் பொதிவுற்ற, பொதியுறை உடைய, உறையாய் உருவான.
Carbunculara. மாணிக்கக்கல்லுக்குரிய, மாணிக்கக்கல் போன்ற, சிவந்த, வீங்கிய.
Careladena. கவலைகள் நிரம்பிய.
ADVERTISEMENTS
Carpellarya. சூலணுக்குரிய, சூலணுக்கள் கொண்ட.
Carte-blanchen. (பிர.) வெண்முறி, முன்னதாகக் கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாள், முழுச்செயலுரிமை.
Cartilagen. குருத்தெலும்பு.
ADVERTISEMENTS
Cartilaginoida. குருத்தெலும்பு போன்ற.
ADVERTISEMENTS